பாடசாலை மத்தியஸ்தம்
இந்த காணொளி பாடசாலை மத்தியஸ்தத்தின் நடவடிக்கைகளை சித்தரிக்கிறது மற்றும் பிணக்குதாரர்கள் தங்கள் பிணக்கை தீர்க்க தீர்வுகளை உருவாக்கும் மத்தியஸ்த செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான படிப்படியான செயல்முறையை உள்ளடக்கியது. இந்த காணொளியை நீதி அமைச்சகம் மற்றும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு மற்றும் ஆசியா அறக்கட்டளையின் நிதி உதவியுடன் தயாரித்துள்ளன.

