நீரும் நெருப்பும்
மத்தியஸ்த சபைகளால் பெறப்படும் பல்வேறு வகையான பிணக்குகள் மற்றும் மத்தியஸ்த செயல்முறையின் காரணமாக பிணக்குதாரர்கள் எட்டும் தீர்வுகள் மற்றும் தீர்வுகளை அடையக்கூடிய விதம் பற்றிய ஒரு பார்வையை இந்த காணொளித் தொடர் வழங்குகிறது. இந்த காணொளி ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட SEDR திட்டத்தால், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் நீரும் நெருப்பும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

