Community Mediation
மத்தியஸ்த சபைகளில் ஏன் அதிக பெண் பிரதிநிதித்துவம் தேவை?
நாடு முழுவதும் உள்ள மத்தியஸ்த சபைகளில் பெண் மத்தியஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் அவசியத்தை இந்த காணொளி முன்வைக்கிறது. மேலும், பொதுமக்களுக்கு பிணக்கு தீர்வுகளை அணுக உதவும் வகையில், மத்தியஸ்தத்தில் ஈடுபட பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், SEDR திட்டத்தால் இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்தை மீட்டெடுத்தல் - இலங்கை சமூக மத்தியஸ்த சபைகள்
இந்த காணொளி சமூக மத்தியஸ்த செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அது பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை ஒரு பார்வையாக முன்வைக்கிறது.

